மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> இரண்டாம் உலகம் அல்ல தனுஷிடமிருந்து மறுப்பு.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்‌ரியா நடிப்பில் தொடங்கப்பட்ட படம் இரண்டாம் உலகம். பிறகு ஆண்ட்‌ரியா படத்திலிருந்து விலக ‌ரிச்சா என்பவர் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தைப் பற்றி பத்தி‌ரிகைக‌‌‌ளி‌ல் இதுவரை இரண்டாம் உலகம் என்ற பெய‌ரிலேயே குறிப்பிடப்பட்டு வந்தன. செல்வராகவன் உள்பட யாரும் இதற்கு மறுப்பு தெ‌ரி‌வி‌க்கவில்லை. முதல் முறையாக தனுஷிடமிருந்து மறுப்பு வந்துள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் நான் நடிக்கும் படத்தின் பெயர் இரண்டாம் உலகம் அல்ல என்று தனுஷ் தெ‌ரிவித்துள்ளார். அப்படியானால் படத்தின் பெயர்? அது பற்றி தனுஷிடம் எந்த பதிலுமில்லை.

இது மாலை நேரத்து மயக்கம் என்று பெயர் வைத்தாலும் ஆச்ச‌ரியமில்லை.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.