மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விண்ணைத்தாண்டி வருவாயா 2 பாகம்.

க்ரைம் மற்றும் துப்பறியும் கதைகளுக்குதான் இரண்டாம் பாகங்கள் வந்திருக்கின்றன. தமிழில் அதிசமாயக காதல் கதைகளுக்கு இரண்டாம் பாகம் வருவது ஆச்ச‌ரியம். அதுவும் கைகூடா காதல்கள்.

அழகி படத்தின் இரண்டாம் பாகத்தை பார்த்திபன் இயக்கி நடிப்பதாக அறிவித்திருக்கிறார். அதேபோல் விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகம் வருவதற்கான அறிகுறியும் தெ‌ரிகிறது. சமீபத்தில் - பாலசந்தர் உள்ளிட்ட அனைவரையும் கவர்ந்த காதல் படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகவுள்ளது என்று நம்பத்குந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

சிம்புவும், த்‌ரிஷாவும் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளதால் விரைவில் விடிவி இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்கலாம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.