![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4A5M8nqSMx-LpdbMnicEBIy3gEP8Lx3y1Ag7SvlP-oVpHt4_anRnm5iKTXrHFOrsIRGrlnuVXMjbFp19HwIottzslXMRraEg-R9d3n4tiqfustISj1Lwtps1wLZO4-Cj8I84gYC3ZANg/s320/myshkin+director+simbu+vs+jeeva+and+koo+vs+vaanam.jpg)
கோ சிம்பு நடித்திருக்க வேண்டிய படம். அதிர்ஷ்டம் அடித்தது ஜீவாவுக்கு. அதேபோல் படம் பண்ணலாம் என்று மிஷ்கினை தேடிப் போய் கேட்டது சிம்பு. ஆனால் அவர் ஜீவாவை வைத்து படம் இயக்க இருப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள்.
சூர்யாவை வைத்து முகமூடி என்ற சூப்பர் ஹீரோ கதையை மிஷ்கின் இயக்குவதாக இருந்தது. பட்ஜெட் காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இப்போது அதே கதையை ஜீவாவை வைத்து இயக்க மிஷ்கின் திட்டமிட்டிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓரிரு வாரங்களில் உண்மை நிலவரம் தெரிந்துவிடும்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.