![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzrWJ0UG3wP-MLrwglZmBQWZR7bZpkiJwuWsjkKiZx46ZNRErHdisey6b8VUfWin3nlrUEcLd-RLm1bHbBLbbiMkigL9pmedtL8-dFdidZ74AAGFd43fVUZ85v3Mh1b3DYD8P0hsZ4SlU/s400/Mankatha+Audio+Release+on+18th+july.jpg)
அஜீத்தின் மங்காத்தா படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 18ஆம் தேதி நடக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மங்காத்தா அஜீத்தின் 50வது படம். வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் த்ரிஷா, அர்ஜுன், பிரேம்ஜி, லட்சுமிராய் என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள். நடிகர்களைப் போலவே பாடல்களும். மொத்தம் ஒன்பது பாடல்கள் கம்போஸ் செய்திருக்கிறார் யுவன். இதில் ராம்ஜியின் மச்சி பாட்டிலை திற என்ற பார்ட்டி பாடலும் அடக்கம்.
வரும் 18ஆம் தேதி இசை வெளியீட்டை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே படத்தின் விளம்பரத்துக்காக விளையாடு மங்காத்தா பாடலை மட்டும் வெளியிட்டது நினைவிருக்கலாம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.