தமிழ், தெலுங்கில் ஸ்ரேயாவுக்கு படங்களில்லை. ஒரே படமான ரௌத்ரம் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இதைவிட்டால் வேறு படங்களில்லை.
இந்நிலையில் இவரது போதைப் படங்கள் இணையதளத்தை ஆக்ரமித்துள்ளன. பார்ட்டி ஒன்றில் அளவுக்கு மீறி குடித்துவிட்டு ஸ்ரேயா தள்ளாடியப் படங்கள் என்று அதனை குறிப்பிட்டிருக்கிறார்கள். இது ஸ்ரேயாவை ஆத்திரப்படுத்தியுள்ளது.
அந்தப் படங்களில் உள்ளது நான் அல்ல, மார்ஃபிங் செய்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் வழக்குப் போடுவேன் என்றிருக்கிறார். இரு ஸ்ரேயாவின் இந்த வார வருத்தம்.
மகிழச்சி... ஸ்ரேயாவுக்கு புதிய படம் ஒன்று கிடைத்துள்ளது. தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தில் அல்லரி நரேஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.