![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmKGBUKJCbANGRLaoaZJwLOFx6LMr3O95WaEGYGgKpIYkb3GCq9p-J7GeBeSkpUpmnrtLeskfrT60VWcrWdqUrrPtijW5sNiHIDq1CAYyjdrjU44hyphenhyphenlLHA80PKGfldssIoNg6HIQ24_EE/s400/Asin%252C+Jenelia+join+for+HIndi+Film+hot+dancing.jpg)
தென்னிந்திய படங்களில் நடித்துவிட்டு இந்தியில் டாப்பில் இருக்கும் நடிகைகள் இரண்டு பேர். ஜெனிலியா, அசின். இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர்.
தமிழ், தெலுங்கில் இரண்டு ஹீரோக்களோ ஹீரோயின்களோ இணைந்து நடிப்பது கஷ்டம். இந்தியில் இது சகஜம். ஐந்து, ஆறு ஹீரோக்கள்கூட இணைந்து நடிப்பதுண்டு.
அஜய் தேவ்கானும், அபிஷேக் பச்சனும் இணைந்து நடிக்கும் புதிய படத்தில் அசினும், ஜெனிலியாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக மும்பை செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து இரு நடிகைகளும் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை என்பது முக்கியமானது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.