மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> மொட்டை போட்ட யுவன்.

மங்காத்தா அனைவருக்கும் விசேஷமான படம். அ‌ஜீத்துக்கு இப்படம் 50வது படம். வெங்கட்பிரபு மாஸ் ஹீரோவை வைத்து இயக்கும் முதல் படம். இது வெற்றி பெற்றால்தான் அவரது கே‌ரிய‌ரில் அடுத்தக்கட்டத்துக்கு செல்ல முடியும்.

இவர்கள் இருவரையும் போலவே மங்காத்தாவை முக்கியமான படமாக கருதுகிறார் படத்துக்கு இசையமைத்திருக்கும் யுவன் ஷங்கர் ராஜா. படத்தின் பாடல் வெளியீடு குறித்து அறிவித்ததும் திருப்பதி சென்று மொட்டை போட்டிருக்கிறார் யுவன்.

மங்காத்தாவுக்காகதான் இந்த மொட்டை என்றும், இல்லை இது வேறு பர்சனல் விஷயம் என்றும் இருவேறு கருத்துகள் உலவுகின்றன.

விஐபிகளின் மொட்டையும் சர்ச்சையை உருவாக்கும் என்பது இதுதானோ?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.