![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCIUG8r-qvVLjNCKVxwnwuSFChpnEn3KeBZzB97E4gKOcS1bNvEp2Vt28E4337Xr7z4F5FxgJzH9qpzjMLivuD00LTLiYBsIcy6iC41KVzHcVOfX0MuI8EyYaoyzex3j09N_9_SwVp6no/s320/rajinikanth+poes+garden+house+photos+download.jpg)
ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் வாஸ்துபடி பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இதனை முதலில் ரஜினி குடும்பத்தினர் மறுத்தாலும் வாஸ்து பார்க்கும் பிரபலமான ரவிராஜா தலைமையில் அதிரடியான மாற்றங்கள் நடக்கின்றன.
ரஜினியின் தியான அறை மற்றும் படுக்கையறையில் சில மாற்றங்களை ரவிராஜா சொல்லியுள்ளாராம். முக்கியமாக வீட்டின் பெயிண்ட் கலரை மாற்றச் சொல்லியிருக்கிறார்.
ரஜினியின் குடும்பத்திற்கு வேண்டிய சுவாமிகளின் சிபாரிசு என்பதால் ரவிராஜா சொன்னபடி வீட்டில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.