![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEGxgwdqFiypDP1y7J5V0e4qxZDPZseBm5lUAabgpBx4R8FYPjARXiczmltAcDUpjxegO8a1hlsZj54eAhgpZyncvIieB5JflEcko36bnno_bu1Z5Ek82vUgcb_j97F9Qo3fPdBIYgLts/s320/Bharathiraja+join+with+GV+Prakash+mp3+download.png)
விரக்தியில் இருக்கிறாரா இல்லை வீராப்பில் இருக்கிறாரா? பாரதிராஜா சொல்லும் பேச்சும் சமீபமாக அதிரடியாகவே உள்ளது.
இன்னும் இருபது வருஷத்துக்கு பேசுற மாதிரி ஒரு படம்... இப்படிதான் தனது அடுத்தப் படமான அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தைப் பற்றி குறிப்பிடுகிறார் இயக்குனர் இமயம். அன்னக்கொடி அவரது கனவுப் பபடம். கனவுப் படங்களில் ஒன்று என்று கூறுவதுதான் சரியாக இருக்கும்.
இந்தப் படத்துக்கு இளையராஜா அல்லது ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என்றுதான் அனைவரும் கருதினர். ஆனால் அதிரடியாக ஜி.வி.பிரகாஷ்குமாரை ஒப்பந்தம் செய்து கம்போஸிங்கை தொடங்கியிருக்கிறார். நடிகர்கள் தேர்வு, படத்தின் கதை உள்ளிட்ட அனைத்திலும் இந்த அதிரடியைக் காணலாம் என கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.