மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கதாநாயகி தேடும் வேட்டை மன்னன் சிம்பு.

ஜெய்யுடன், சிம்பு நடிக்கும் வேட்டை மன்னனின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கேங்ஸ்டர் படமான இதில் ஒன்றுக்கு மேற்பட்ட கதாநாயகிகள் இருக்கிறார்கள். ஒருவர் மட்டுமே இதுவரை ஒப்பந்தமாகியிருக்கிறார், தீக்சா சேத். மற்ற நாயகிகள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. அனுஷ்கா தொடங்கி க‌‌ரீனா கபூர் வரை கால்ஷீட் பிரச்சனை என்பதால் வேறு அழகான நடிகைகளை‌த் தேடி வருகிறார் சிம்பு.

சோனாக்‌சி சின்கா மாதி‌ரி அழகாகவும் இருக்கணும், அசரடிக்கிற மாதி‌ரி புகழும் இருக்கணும்... சிம்புவின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யப் போகிறவர் யாரோ?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.