![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijcVvdffHrm5VpiX-ltN7Q5Lhyzn_g7IlikMufQCkGrFT2J2v7n9BVLm8dkge3ep4RG1cjbWR2Y3bg6tolqGDBO-EENwAXJhqcODWwFO6Yfo3p0Mrl2D2lUWIWQbOveZr4qCk1mxKiV7g/s320/Complain+against+Kalanidhi+Maran+sun+tv.jpg)
தனது மீது கூறப்பட்ட புகார்கள் அனைத்தையும் நீதிமன்றத்துக்கு வெளியே பேசி தீர்த்து வருகிறது சன் பிக்சர்ஸ். இந்நிலையில் புதிய புகார் ஒன்று கலாநிதி மாறன் மற்றும் சக்சேனாவுக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ளது.
பாண்டியராஜன், விவேக் நடித்த அதான்டா இதான்டா என்ற படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி 10 லட்சத்திற்கு வாங்கியிருக்கிறது. ஆனால் படம் வெளியாகும் முன்பு படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பியதால் தனக்கு ஒரு கோடி ரூபாய் வரை நஷ்டம் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் புகார் தந்திருக்கிறார்.
சில படங்கள் தொலைக்காட்சியிலாவது ரிலீஸானதே என்று திருப்திப்பட்டுக் கொள்வதே நல்லது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.