மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> தேவி ஸ்ரீ பிரசாத்துடன் ஆடும் சமீரா.

தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு மைக் கையில் கிடைத்தால் ஒரு பிரச்சனை. வாய் பாடிக் கொண்டிருக்கையில் உடல் தானாக ஆடிக் கொண்டிருக்கும். நிறுத்தவே முடியாது. பிரபுதேவா இதனை கவனித்திருப்பார் போல.

விஷாலை வைத்து இயக்கும் வெடி படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்தை ஒரு பாடலுக்கு ஆட வைத்திருக்கிறாராம்.

வெடியின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடந்து வருகிறது. தெலுங்கு சௌக‌ரியம் படத்தின் ‌ரீமேக்தான் வெடி. ரீமேக் செய்வது பிரபுதேவாவுக்கு சௌக‌ரியம்.

தனது படங்களில் சின்னச் சின்ன சில்மிஷங்கள் செய்யும் பிரபுதேவா இந்தப் படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்தை ஒரு பாடலுக்கு ஆட வைத்துள்ளாராம். அதற்காக படத்தின் இசை தேவி ஸ்ரீ பிரசாத் என்று நினைத்துவிடாதீர்கள். அது வேறு ஆள்.

தேவி ஸ்ரீ பிரசாத்துடன் ஆடியிருப்பது சமீரா ரெட்டியாம். தேவி ஆடியதைவிட இதுதான் ஆச்ச‌ரியம். விஷால் எப்படி சம்மதித்தார்?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.