மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அரை கோடியை U.Kயில் தாண்டிய தெய்வத்திருமகள்

சமீபத்தில் வெளியான படங்களில் தெய்வத்திருமகள் யுகே தமிழர்களை கவர்ந்திருக்கிறது. ஐ யம் சாம் படத்தின் தழுவலான இப்படம் அரை கோடியை தாண்டியிருக்கிறது.

தமிழில் வெளியான அதே நாள் தெய்வத்திருமகள் யுகே-யிலும் வெளியானது. முதல் வார இறுதியில் 11 காட்சிகள் திரையிடப்பட்டன. மூன்று வாரங்கள் முடிந்த நிலையில் இப்படம் 7,0448 பவுண்ட்கள் வசூலித்துள்ளது. மூன்றாவது வார இறுதி வசூல் 4,834 பவுண்ட்கள்.

இதுவரையான இதன் மொத்த வசூல் நமது ரூபாய் மதிப்பில் 50.74 லட்சங்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.