
இந்த இரு படங்களையும் இயக்கியவர் மித்ரன் ஜவஹர், செல்வராகவனின் முன்னாள் உதவியாளர். இந்த இரு படங்களைத் தொடர்ந்து இவர் இயக்கும் மூன்றாவது படத்திலும் தனுஷ்தான் ஹீரோ. இதுவும் தெலுங்கு ரிமேக்.
தெலுங்கில் வெற்றி பெற்ற ரெடி படத்தைதான் மூன்றாவதாக ரிமேக் செய்கிறார் மித்ரன். இதன் படப்பிடிப்பு இன்று சென்னை ஈசிஆரில் தொடங்கியது. தனுஷ் ஜோடியாக மீண்டும் ஜெனிலியாவே நடிக்கிறார். இவர் குட்டிப் படத்திலும் தனுஷுக்கு ஜோடி என்பது முக்கியமானது.
குட்டியில் ஸ்ரேயா
ReplyDeleteதனுஷ் ஷ்ரேயா காதல் களியாட்டம் குட்டி படத்தில் . ஐஸ்வர்யா ரஜினியிடம் புகார்
ReplyDelete