![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTtt-6v0bJVNvn0n71E4Da_W3t5KfhtgwSKqn_G_6Bb4bIuVih5nyWy72DYdGI0rGGlhyiyqXLi-h3dJs_OvPOv4qwj-0II8KYdjwqnkZvJUctFORQkHF3yZ04xacYwqOnLyKulSDUmVY/s320/Kamal%2527s+Villain+Rahul+Bose+in+viswaroopam+download.jpg)
விஸ்வரூபம் படத்துக்கு வில்லன் கிடைத்துவிட்டார். மிஸ்டர் அண்ட் மிசஸ் ஐயர் உள்ளிட்ட சிறந்த பல படங்களில் நடித்த, நடிக்கின்ற ராகுல் போஸ்தான் அந்த வில்லன்.
இதுவரை குழப்பமே விஸ்வரூபத்தின் வில்லனாக இருந்து வந்தது, லொகேஷன் அமெரிக்காவா, கனடாவா என்பதில் குழப்பம். இயக்குனர் யார் என்பதில் குழப்பம். அடுத்து ஹீரோயின். பிறகு இசையமைப்பாளர். ஒருவழியாக நிஜ வில்லன் இப்போது கிடைத்திருக்கிறார். இனியாவது குழப்பம் விலகிவிடும் என்று நம்புவோம்.
விஸ்வரூபம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது. இதனால் இந்தியா முழுக்க பிரபலமான நடிகர்களாக கமல் தேர்வு செய்து வருகிறார். அந்தவகையில் வில்லன் விஷயத்தில் கமல் அடித்திருப்பது சிக்ஸர்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.