மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஆகஸ்ட் 31 ஐங்கரன் மங்காத்தா படத்தை வெளியிடும் என்று தெ‌ரிகிறது.

மங்காத்தா ‌ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது, ஆகஸ்ட் 31.

மங்காத்தாவின் ஆடியோ இந்த மாதம் 10ஆ‌ம் தேதி வெளியானபோதே படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. படத்தை தயா‌ரித்தது தயாநிதி அழகி‌ரி என்பதால் படம் வெளியாவதில் சின்னச் சின்ன சிக்கல்கள் இருந்தன. படத்தை கைமாற்றி விடவும் முயற்சிகள் நடந்தன. இதன் காரணமாக ‌ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்நிலையில் ஆகஸ்ட் 31 படம் வெளியாவதாக அறிவித்துள்ளார்கள்.

அனேகமாக ஐங்கரன் படத்தை வெளியிடும் என்று தெ‌ரிகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.