மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கண்டேன் காதலை தெலுங்கில்.

இந்தி ஜப் வி மெட் கண்ணன் இயக்கத்தில் கண்டேன் காதலை என்ற பெய‌ரில் ‌ரீமேக் செய்யப்பட்டு சுமாராகப் போனது. இந்தப் படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர்.

தமிழில் சுமாராகப் போன படங்களுக்கும் ஆந்திராவில் மார்க்கெட் உள்ளது. அந்தவகையில் கண்டேன் காதலைப் படத்தின் தெலுங்கு டப்பிங் உ‌ரிமையை ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஃபிலிம்ஸ் வாங்கியுள்ளது. பி‌ரியம் பி‌ரியதம்மா என்ற பெய‌ரில் இப்படம் தெலுங்கில் வெளியாகவுள்ளது.

தமன்னா தெலுங்கில் அனைவரும் அறிந்த நடிகை. அவர் நடித்தப் படமொன்று சமீபத்தில் ஆந்திராவில் வெளியானது. கண்டேன் காதலை படத்தில் தமன்னா நடித்திருப்பதும் அப்படம் தெலுங்கில் வெளியாக ஒரு காரணம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.