மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> A.R ரஹ்மான் விஜய் படத்தில்.

அழகிய தமிழ்மகனுக்குப் பிறகு விஜய் பட‌ம் எத‌ற்கு‌ம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்ததில்லை. இந்த நீண்ட் இடைவெளியை ச‌ரி செய்ய வருகிறது யோஹன் முதல் அத்தியாயம். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படம்.

யொஹன் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்குகிறது. கௌதமின் ஃபோட்டோன் கதாஸ் படத்தை தயா‌ரிக்கிறது. இசை யார் என்பதை முதலில் வெளியிடாதவர்கள் இப்போது விளம்பரம் வழியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

கௌதமின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு கௌதம், ரஹ்மான் கூட்டணி வலுப்பட்டிருக்கிறது. பாடல்களை எடுக்கும் விதத்தில் ரஹ்மானை கௌதம் ரொம்பவே இம்ப்ரஸ் செய்திருக்கிறார். இதன் காரணமாக கௌதம் கேட்டதும் விஜய் படத்துக்கு இசையமைக்க ரஹ்மான் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

படத்தின் ஒளிப்பதிவாளர், ஹீரோயின் போன்ற விவரங்கள் இன்ஸ்டால்மெண்டில் வெளியாகி உங்களை மகிழ்விக்கும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.