மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> 7ஆம் அறிவு தீபாவளிக்கு.

தீபாவளிக்கு முருகதாஸின் 7ஆம் அறிவு திரைப்படம் வெளியாகிறது.

இந்தப் படத்தில் ஆதி தமிழர்களின் பெருமையை மீட்டெடுக்கும் காட்சிகள் உள்ளன. சூர்யா விஞ்ஞானி, சர்க்கஸ் கலைஞர், புத்த பிக்கு என மூன்று வேடங்களில் நடித்துன்னார். ஹீரோயின் ஸ்ருதிஹாசன்.

தீபாவளிக்கு முன்னணி நடிகர்களின் எந்தப் படமும் வெளியாகவில்லை. இதனால் 7ஆம் அறிவை தீபாவளிக்கு வெளியிட தயா‌ரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் ஆர்வமாக உள்ளார். தீபாவளிக்கு 7ஆம் அறிவு ‌ரிலீஸ் என்பது ஏறக்குறைய உறுதி செய்ய்ப்பட்டிருக்கிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.