மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> U சான்றிதழ் எங்கேயும் எப்போதும் படத்துக்கு,

ஸ்டார் பாக்ஸ், ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து தயா‌ரித்திருக்கும் எங்கேயும் எப்போதும் படத்துக்கு தணிக்கைக் குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்தப் படத்தில் ஜெய், அஞ்சலி, அனன்யா, சர்வானந்த் நடித்துள்ளனர். இரண்டு காதல் ஜோடிகள், இருவேறு கதைகள் என்று போகும் படம் ஒரு கட்டத்தில் ஒன்றிணைகிறது. அது எப்படி, ஏன் என்பதை சுவாரஸியமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் சரவணன்.

இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு எந்த எடிட்டும் செய்யாமல் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.