வெளி மாநிலங்களிலிருந்து வரும் நடிகைகளில் கேரளாவிலிருந்து வருகிறவர்களே தமிழில் டப்பிங் பேச அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். தங்களது நடிப்புக்கு தாங்கள்தான் குரலாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை உரிமையை பேணும் மனோபாவம் அவர்களிடமிருக்கிறது.
வேட்டை படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்து வரும் அமலா பால் தனது கதாபாத்திரத்துக்கு தானே குரல் கொடுக்கிறார். அமலா பாலின் தமிழில் மலையாளம் கணிசமான அளவு கலந்துள்ளது. என்றாலும் அவரது ஆசைக்கு அணை போடவில்லை லிங்குசாமி.
சேரநாட்டிளம் பெண்ணின் தமிழ் படத்துக்கு மேலும் மெருகு தரும் என்று
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.