மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> எங்கேயும் எப்போதும் மங்காத்தாவால் தள்ளிப்போயுள்ளது.

செப்டம்பர் 1 வெளியாவதாக இருந்த எங்கேயும் எப்போதும் மங்காத்தாவின் ‌ரிலீஸ் காரணமாக மாத இறுதிக்கு தள்ளிப் போயுள்ளது.

முருகதாஸ் ஹாலிவுட் நிறுவனமான பாக்ஸ் ஸ்டாருடன் இணைந்து தயா‌ரித்திருக்கும் இப்படத்தில் ஜெய், அஞ்சலி, சர்வானந்த், அனன்யா ஆகியோர் நடித்துள்ளனர். முருகதாஸின் அசோஸியேட் சரவணன் படத்தை இயக்கியுள்ளார்.

செப்டம்பர் 1 வெளியாவதாக இருந்த இந்தப் படம் மங்காத்தாவின் ‌ரிலீஸ் காரணமாக வெளியாகவில்லை. படத்தின் ஓபனிங்கை மங்காத்தா பாதிக்கும் என்பதால் செப்டம்பர் 26ஆம் தேதிக்கு பட வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.