மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> இந்திப் படம் ஒன்றில் நடிக்க உள்ள மாடல் விஜய் ஜோடி?

வேலாயுதம், நண்பன் படங்களுக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடிக்கிறார். இவரது ஜோடி யார் என்பதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது.

முன்னாள் உலக அழகி ப்‌ரியங்கா சோப்ரா முதல் கத்‌ரினா கைஃப் வரை பலரது பெயர்கள் ப‌ரிசீலனையில் உள்ளன. இதில் சமீபமாக மாடல் ஒருவரும் இடம் பிடித்துள்ளார். இவர் பெயர் ஏஞ்சலா ஜான்சன்.

இருபது வயதான இவர் ‌விரைவில் இந்திப் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அப்படியே விஜய் படத்துக்கும் கால்ஷீட் கேட்டிருப்பதாக பேசிக் கொள்கிறார்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.