மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அனுஷ்கா கிடையாது என்பது உறுதி. ஆனால் தமன்னாவா ?

லாரன்ஸ் தெலுங்கில் ‌ரிபெல் என்ற படத்தை இயக்குகிறார். இயக்கம் மட்டும். ஹீரோ பிரபாஸ். ஹீரோயின்... இதில்தான் குழப்பம்.

இந்தப் படத்தில் அனுஷ்கா நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவர் தற்போது படத்தில் இல்லை. இதனை லாரன்ஸ் உறுதி செய்திருக்கிறார். அனுஷ்காவுக்குப் பதில் தமன்னா நடிக்கிறார் என்று ஆந்திர பத்தி‌ரிகைகள் எழுதின. இதனை லாரன்ஸ் மறுத்துள்ளார்.

அனுஷ்கா கிடையாது என்பது உறுதி. ஆனால் தமன்னாவா என்பதை இன்னும் நான் முடிவு செய்யவில்லை என‌த் தெ‌ரிவித்துள்ளார். பிரபாஸ் ஜோடியாக இவர் முன்பு ப‌ரிந்துரை செய்தவர் லட்சுமிராய் என்பதும், தயா‌ரிப்பாளரும், பிரபாஸும் மறுத்ததால் ஹீரோயினை மாற்ற சம்மதித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.