மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ரேஸ் தமிழ் ‌‌ரீமேக்கில் அ‌ஜீத் நடிப்பாரா ?

யு டிவி மோஷன் பிக்சர்ஸ் இந்தியில் வெளியான ரேஸ் படத்தை தமிழில் ‌‌ரீமேக் செய்யவுள்ளது.

ரேஸ் 2008ல் இந்தியில் வெளியான படம். சைஃப் அலிகான், அக்சய் கன்னா, பிபாசா பாசு, கத்‌ரினா கைஃப் நடித்திருந்தனர். மங்காத்தா போலவே அட்டகாசமான படம். இந்தப் படத்தை தமிழில் அ‌ஜீத்தை வைத்து எடுக்கலாமே என்று யு டிவி அதிகா‌ரி தனஞ்செயனிடம் அ‌‌ஜீத் ரசிகர் ஒருவர் கேட்டிருக்கிறார். உடனே அவர்களுக்கு பொறி தட்டியிருக்கிறது. மடமடவென வேலைகளில் இறங்கியுள்ளனர்.

தற்போது பில்லா 2 படத்தில் அ‌ஜீத் பிஸியாக உள்ளார். ரேஸ் ‌‌ரீமேக்கில் அவர் நடிப்பாரா என்பது இன்னு‌ம் உறுதியாகவில்லை.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.