நேற்று வந்தான் வென்றான் ரிலீஸ். ஸ்பெஷல் பூஜை, மேளதாளம், ஸ்வீட் பாக்ஸ்கள், இலவச தையல் மெஷின்கள் என்று நகரத்தை கலகலப்பாக்கினர் ஜீவாவின் ரசிகர்கள்.
ஜீவாவின் ரௌத்திரம் படத்துக்கும் இந்த தடபுடல்கள் இருந்தன. அன்று பசு தானம் செய்தனர் ரசிகர்கள். இந்தமுறை கோலாகலம் அதைவிட அதிகம். 10 திரையரங்குகளில் முதல் மூன்று டிக்கெட்கள் வாங்கிய ரசிகைகளை தேர்வு செய்து தையல் மெஷின் வழங்கினர். மொத்தம் 30 தையல் மெஷின்கள்.
கோ படத்துக்கு முன்பு வரை ஜீவா படம் அமைதியாக வெளியாகும் இப்போது அமர்க்களப்படுகிறது. மாஸ் ஹீரோவாகிட்டாரோ?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.