![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhovUg6lpSjFTlQ6Yxvaz1ISz416Tra4goUL19iMz62tHewaitb65SlWGCCHt1iJP4jYQ5ukH8cCXNLcuZaZHfp8PRrUVMqyf4OagWLsy7y2hZ2z-TVnKghr7Acc_cD4dXN9yxBkYP72cQ/s320/Hansika+Motwani+Dance+for+Rajapattai+movie+download+watch+online.jpg)
ராஜபாட்டை படத்தின் எண்பது சதவீத வேலைகள் முடிந்துவிட்டன. முக்கியமான பாடல் காட்சி ஒன்று பாக்கி உள்ளது. இந்தப் பாடலில் விக்ரமுடன் யாரை ஆட வைக்கலாம் என்று யோசித்து வருகிறார்கள்.
முன்னணி நடிகையாகவும் இருக்கணும், வேறு எந்தப் படத்திலும் ஒரு பாடலுக்கு அடியவராகவும் இருக்கக் கூடாது என்று ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்டு தேடியதில் ஹன்சிகா அனைவருக்கும் பிடித்திருக்கிறார். முன்னணி நடிகை, இதுவரை எந்தப் படத்திலும் ஒரு பாடலுக்கு ஆடியதுமில்லை.
ஹன்சிகா இந்த ஆஃபருக்கு இதுவரை ஒத்துக் கொண்டதாக சேதியில்லை. ஆனால் எப்படியும் ஆட வைத்துவிடுவார்கள் என்கிறார்கள். ராஜபாட்டை குறித்து மேலும் ஒரு தகவல்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.