![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZWxcstkUw-l8lshZdG7VPLyHOnNsVU2M-SV1eSHjKtBamfPom6AD-DVDCZz2fJyLKZ2jvEz1-mrNV5TsZ7H5ynR8aDVRwnizNCL6bOg5CNwKrkrtEfoA3uHFEeN-Kw4Xy2lHZI8KFQOM/s320/Tapsee+denied+love+with+Magath+hot+news+download.jpg)
மங்காத்தா படத்தில் அறிமுகமாகியிருக்கும் மகத்துக்கும் தாப்ஸீக்கும் காதல் என்று கோடம்பாக்கமே புகைகிறது. இதற்கு முதல் முறையாக பதிலளித்துள்ளார் தாப்ஸீ.
படப்பிடிப்புக்கு மகத் என்னை காரில் ட்ராப் செய்வதெல்லாம் உண்மைதான். ஆனால் அது வெறும் ஃப்ரெண்ட்ஷிப்தான். அவருக்கு நான் நடிப்பதற்கு சிபாரிசு செய்கிறேன் என்பதும் உண்மையில்லை. அவருக்கே ஏராளமான இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்களைத் தெரியும் என்றிருக்கிறார் தாப்ஸீ.
ஒன்றுமேயில்லையா? உங்ககிட்ட நிறைய எதிர்பார்க்கிறோம் தாப்ஸீ.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.