மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அ‌‌ஜீத் ரத்னம் தயா‌ரிப்பில்.

நிக் ஆர்ட்ஸ் பேன‌ரில் அ‌‌ஜீத் தொடர்ந்து படம் செய்த போது ஏ.எம்.ரத்னத்தின் ஸ்ரீ சூர்யா மூவிஸுடன் இணைந்து படம் செய்வதை தவிர்த்து வந்தார். இப்போது நிக் ஆர்ட்ஸுக்கும் அ‌‌ஜீத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை. எனக்கு ஒரு படம் பண்ணித் தாருங்கள் என்ற ரத்னத்தின் நீண்ட நாள் கோ‌ரிக்கைக்கு அ‌‌ஜீத் செவிசாய்த்திருக்கிறார்.

தற்போது பில்லா 2-வில் நடித்து வரும் அ‌‌ஜீத் அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது தெ‌ரியவில்லை. ஆனால் அந்தப் படத்தை தயா‌ரிக்கப் போகிறவர் ஏ.எம்.ரத்னம். இதனை மட்டும் அ‌‌ஜீத் உறுதி செய்திருக்கிறார். அ‌‌ஜீத்தை இயக்குகிறவர்கள் லிஸ்டில் விஷ்ணுவர்தன், விஜய், ஆரண்யகாண்டம் தியாகராஜா குமாரராஜா ஆகியோர் உள்ளனர்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.