சிம்பு அஜீத்தின் ரசிகர் என்பதும் அவரது படங்களில் அஜீத்தை புகழும் வசனங்களும், காட்சிகளும் இடம்பெறுவதும் அனைவருக்கும் தெரிந்ததே. ஒஸ்தியில் என்ன ஸ்பெஷல் என்று கேட்பவர்களுக்கு இதோ... ஒரு அட்டகாசமான சேதி.
மங்காத்தாவில் அஜீத் பேசும், எத்தனை நாளைக்குதான் நான் நல்லவனாகவே நடிக்கிறது என்ற வசனத்தை ஒஸ்தியில் வைத்திருக்கிறாராம் சிம்பு. இந்த வசனத்தை அவர் பேசுவதாக காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது.
ஒஸ்தியை தரணி இயக்கி வருகிறார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.