![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLEQvyYm7DO-nQE9n8aAg7Itl9oFW9PlRswZckrSgLrbMU9MmjrW2oPPhFjmR2lxhvGh4E9xOT2WXx-bGxbbCvBaOve0_9RM0xLAjUaBrM129_7sXAFHMBQYkRVw7UaOxAWkm-_dC32k0/s320/Cheran%2527s+Muran+Postponed+download+watch+online+hot+links.jpg)
வெடியை தொடர்ந்து சேரன் நடித்து தயாரித்திருக்கும் முரண் படத்தின் ரிலீஸ் தேதியும் மாற்றப்பட்டுள்ளது.
ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கின் ஸ்ட்ரேஞ்சர்ஸ் ஆன் தி ட்ரெய்ன் திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இந்த க்ரைம் த்ரில்லரை ராஜன் மாதவ் இயக்கியுள்ளார். இருவேறு குணாம்சம் உள்ள நபர்களாக சேரனும், பிரசன்னாவும் நடித்துள்ளனர். நிகிதா, ஹரிப்ரியா ஆகியோரும் படத்தில் உண்டு.
இம்மாதம் 23ஆம் தேதி வெளியாவதாக இருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒருவாரம் தள்ளிப் போயுள்ளது. 23க்குப் பதில் 30ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.