![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjc3e_m-3wOYyN1TPLVFOvK5W5iNygKa_vPfwWfogVj1z06Bx6WpQHU7dHfTJzb80Nmmhk3Yi2jCYerKQ-v0dJPXPKy-jVN76wXQEMX5WiZeoSSu2kmDszg-2gEVp0lR8fqDZo4I5Grhw/s320/Yuvan%2527s+Hip+Hop+Album+download+mp3+expected+next+Year+listen+online.jpg)
யுவன் ஷங்கர் ராஜா இசை ஆல்பம் வெளியிடுவதாக பல வருடங்களாக கூறி வருகிறார். இதற்கான உழைப்பை வருடங்களாக செலுத்தி வருவதும் அறிந்ததே. இந்த ஆல்பம் அடுத்த வருடம் வெளியாகிறது.
இதுபற்றி கூறியிருக்கும் யுவன், இதுவொரு ஹிப் ஹாப் இசை ஆல்பம், சர்வதேச ஆர்ட்டிஸ்ட்கள் பலரும் இதில் இடம்பெறுவார்கள். அடுத்த ஆண்டு இந்த ஆல்பம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னோட்டமாக ஆல்பத்தில் இடம்பெறும் ஒரு பாடலை மட்டும் இந்த வருடம் வெளியிடுகிறார் யுவன்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.