மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> செல்வராகவன் மாற்றிய இசையமைப்பாளர்.

செல்வராகவனின் படங்களில் இசையமைப்பாளர்கள் அவ்வளவு எளிதில் மாறுவதில்லை. நான்கு படங்களுக்குப் பிறகு ஏற்பட்ட சண்டை காரணமாக யுவனை மாற்றி ‌ஜி.வி.பிரகாஷை ஒப்பந்தம் செய்தார். இந்தக் கூட்டணி நீண்டு நிலைக்கும் என்றே செல்வராகவனின் பேட்டிகள் தெ‌ரிவித்தன. ஆனால் இரண்டே படங்களில் செல்வராகவன் சோர்ந்துவிட்டார்.

செல்வராகவன் அடுத்து இயக்கும் இரண்டாம் உலகம் படத்திலிருந்து ‌ஜி.வி.பிரகாஷை தூக்கியிருக்கிறார். அவருக்குப் பதில் புதிதாக நியமிக்கப்பட்டிருப்பவர் ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ்.

ஆர்யா, அனுஷ்கா இரண்டாம் உலகத்தில் நடிக்கின்றனர்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.