மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பத்தி‌ரிகையாளர் சந்திப்பு கலவரம்.

உளவு‌த்துறை படத்தை இயக்கிய ரமேஷ் செல்வனின் அடுத்தப் படைப்பு கலவரம். வன்முறை படமா என்றால்... அப்படியெல்லாம் இல்லை, ஒரு கலவரத்தால் சமூகத்துக்கு நன்மை கிடைப்பதுதான் படத்தின் கதை என்றார் சத்யரா‌ஜ்.

கலவரம் படத்தில் இவருக்கு ஏறக்குறைய வால்டர் வெற்றிவேல் கேரக்டர். அதாவது நேர்மையான போலீஸ் அதிகா‌ரி வேடம். நான்கு இளைஞர்களும், நான்கு இளம் பெண்களும் நடித்திருக்கிறார்கள். இதில் நிலா - தங்கர்பச்சானின் படத்தில் நடித்தவர் - போக மற்ற ஏழு பேரும் புதுமுகங்கள்.

நல்ல படம், ரொம்ப நல்லா வந்திருக்கு என்று சான்றிதழ் தந்த சத்யரா‌ஜ், இவர்களைப் போன்ற இளைஞர்களுடன் என்னைப் போன்ற சீனியர்கள் இறங்கி வந்து பணிபு‌ரிய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.