மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> மாற்றானின் வில்லன் மாறியது.

கே.வி.ஆனந்தின் மாற்றன் படத்தின் வில்லன் மாற்றப்பட்டுள்ளார்.

சூர்யா, காஜல் அகர்வால் நடிக்கும் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமானவர் பிரகாஷ்ரா‌ஜ். பிரகாஷ்ரா‌ஜின் குணநலன்கள் விசித்திரம். 11 மணிக்கு முன் செட்டுக்கு வரும் வழக்கமில்லை. 11 ம‌ணி‌க்கு மேல் வந்தாலும் வேலை வாங்குவதற்குள் நாக்கு தள்ளிவிடும். இரண்டு மூன்று நாட்கள் பொறுத்துப் பார்த்த கே.வி.ஆனந்த் அவரை நீக்கிவிட்டு சச்சின் ஹெடேக்கரை ஒப்பந்தம் செய்துள்ளார்.

சச்சின் ஹெடேக்கர் வேறு யாருமில்லை, தெய்வத்திருமகளில் அமலா பாலின் அப்பாவாக நடித்தவர்.

வில்லன் மாறியதுடன் மாற்றானின் மதிப்பு பல மாற்று குறைந்திருப்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.