மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அர்ஜுன் ஆஸ்கர் ஃபிலிம்ஸில்.

அர்ஜுனின் மெகா ஹிட் படங்கள் - முதல்வன் தவிர்த்து அனேகமாக அனைத்தும் அவர் இயக்கியவை. ஜெய்ஹிந்த் சிறந்த உதாரணம். அதலபாதாளத்துக்கு சென்ற அர்ஜுனின் மார்க்கெட்டை இந்தப் படம் தாங்கிப் பிடித்தது. ஜெய்ஹிந்தை அர்ஜுனே இயக்கி இருந்தார்.

விரைவில் ஒரு படத்தை அர்ஜுன் இயக்கி நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயா‌ரிக்கிறது.

அர்ஜுன் நடித்த மங்காத்தா இன்று வெளியாகியுள்ளது. இதையடுத்து மாசி வெளியாகவுள்ளது. இவை தவிர காட்டுப்புலி என்ற படத்தில் அர்ஜுன் நடித்து வருகிறார்.

இந்தப் படங்களுக்குப் பிறகு அர்ஜுனே ஒரு படத்தை இயக்கி நடிக்கிறார். இதனை ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயா‌ரிக்கும் என‌த் தெ‌ரிகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.