இந்த செய்தியை நீங்கள் படிக்கும் நேரம் இந்தக் கேள்விக்குறி ஆச்சரியக்குறியாக மாறியிருக்கலாம். ஆம், கன்னடப் படத்தில் நடிக்கயிருக்கிறார் அனுஷ்கா.
கன்னடத்தின் முன்னணி நடிகர் தர்ஷன் புல்புல் என்ற படத்தில் நடிக்கிறார். கதாநாயகி அனுஷ்கா என்று படயூனிட் சொல்கிறது. அனுஷ்காவிடமும் இதுகுறித்துப் பேசியிருக்கிறார்களாம். கண்டிப்பாக அனுஷ்காதான் நாயகி என்று அவர்கள் சொல்வதைப் பார்த்தால் கேள்விக்குறி ஆச்சரியக்குறியாகிவிடும் என்றே தெரிகிறது.
ஹ்ம்ம் எல்லா மொழிகளிலும் அனுஷ்கா முத்திரை பதிதுவிட்டார் போலும்
ReplyDelete