![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQ0_kfb8qviKasOMdalEk2vUW_RHIMkiNVCPn5AbRH9Pxj2K1gYdhnRiPxxOWOrmhAHzJv3JQH7WKbcmdLFi8YyG91ODBInPDC1DR_KD2iFaUcBFBPw0LA2oyMChuOOSa_evGa2N2IGgs/s320/Mallika+Sherawat+shak+to+Dance+with+Simbu+in+Osthi.jpg)
ஒஸ்தி படத்தில் வரும் குத்துப் பாடலுக்கு சிம்புவுடன் இணைந்து மல்லிகா ஷெராவத் ஆடுகிறார்.
இந்த குத்துப் பாடலில் ஆடப் போகிறவர் யார் என்பதில் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. காரணம் ஒஸ்தியின் ஒரிஜினலான தபாங்கில் இந்தக் குத்துப் பாடல் படத்தின் ஹைலைட்களில் ஒன்றாக அமைந்திருந்தது.
நயன்தாரா முதல் ஸ்ரேயா வரை பலரது பெயர்கள் அலசப்பட்ட நிலையில் இறுதியாக மல்லிகா ஷெராவத்தை ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஹைதராபாத்தில் இந்தப் பாடல் படமாக்கப்பட உள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.