படத்துக்கு கூட்டம் வந்தாலும் கூடுதல் பணத்துக்கு டிக்கெட்டை விற்றால் மட்டுமே திரையரங்கு உரிமையாளர்கள் லாபம் பார்க்க முடியுமாம். அந்தளவு பணம் கொடுத்து மங்காத்தா படத்தை வாங்கியிருக்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.
இதுபோல் நடக்கும் என்று எதிர்பார்த்து சர்க்கார் அதிகாரிகளை முடுக்கிவிட்டுள்ளது. பறக்கும் படைபோல் ஒவ்வொரு திரையரங்காக கண்காணித்து வருகிறார்கள். டிக்கெட்டுக்கு கூடுதல் பணம் வசூலிக்கிறார்களா என்று கண்காணிக்கவே இந்த உஷார்நிலை.
கையை பிசைந்து நிற்கிறார்கள் அதிக விலைக்கு வாங்கியவர்கள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.