நடிகர் சங்கங்கள் சாட்டையை சுழற்றத் தொடங்கியிருக்கின்றன. அக்டோபர் 30ஆம் தேதிக்குள் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்று தமிழ் நாட்டில் அறிவித்திருக்கிறார்கள். அதேபோல் தெலுங்கு நடிகர் சங்கமும் உறுமத் தொடங்கியிருக்கிறது.
தெலுங்கில் முன்னணியில் இருக்கும் இலியானா, த்ரிஷா, சினேகா, ஸ்ரேயா, தாப்ஸீ, ஜெனிலியா என யாரும் தெலுங்கு நடிகர் சங்கத்தில் உறுப்பினராகவில்லை. இவர்களுக்கு பதினைந்து நாட்கள் கெடு விதித்திருக்கிறார்கள். பதினைந்து நாட்களுக்குள் உறுப்பினராகாவிடில் தெலுங்குப் படங்களில் நடிக்க முடியாது என இவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.