
தமிழில் வெற்றி பெற்ற, பெறாத படங்கள் அனைத்தும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. இதில் புது வரவு ஹரி இயக்கத்தில் தனுஷ் நடித்த வேங்கை.
தமிழில் தோல்வியை தழுவிய இந்தப் படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். படத்தில் தமன்னா இருக்கிறார் என்பதால் ஆந்திர ரசிகர்களை திரையரங்குக்கு இழுக்கலாம் என்று நம்பி மொழிமாற்றத்தை செய்கிறார்கள். விரைவில் வெளிவரவிருக்கும் இந்தப் படத்துக்கு சிம்க புத்ருடு என்று பெயர் வைத்துள்ளனர்.
தமிழில் வந்ததே இன்னும் பார்க்கல இதில் தெலுங்கை எங்கிருந்து . தகவலுக்கு நன்றி
ReplyDelete