விஜய்யின் வேலாயுதத்தின் சாதனை தொடங்கிவிட்டது. இப்படத்தின் ஆடியோ விற்பனை சாதனை படைத்திருப்பதாக சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வேலாயுதத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். அனைத்தும் விஜய் ரசிகர்களை ஈர்க்கும் பாடல்கள். ஆடியோ விற்பனை தொடங்கிய அன்று மதியத்திற்குள் அனைத்து சிடிகளும் விற்பனையாகியிருக்கிறது. சமீபத்தில் எந்தப் படத்தின் ஆடியோவும் இந்தளவு விற்றதில்லை, இதுவொரு சாதனை என சோனி நிறுவனத்தின் நிர்வாகி தெரிவித்துள்ளார்.
வரும் நாட்களில் மேலும் பல சாதனைகளை வேலாயுதம் செய்யும் என்று நம்பலாம்.
thalapahi da
ReplyDelete