மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பாலாவின் இயக்கத்தில் அதர்வா விக்ரமுக்கு பதில் ?

பாலாவின் இயக்கத்தில் நடிக்கப் போவதாக அறிவித்திருந்தார் விக்ரம். ஆனால் அதுதான் பாலாவின் அடுத்தப் படமா என்பது தெ‌ரியவில்லை. காரணம் பாலாவின் அடுத்தப் படத்தில் அதர்வா நடிக்கயிருப்பதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

அதர்வாவை சந்தித்த பாலா வேறு படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க வேண்டாம் என்று கூறியதாகவும், தனது படத்தில் அவர்தான் ஹீரோ என தெ‌ரிவித்ததாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.