தமிழகத்தில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கும் எங்கேயும் எப்போதும் படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர்.
ஸ்டார் பாக்ஸ், ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படம் விமர்சனரிதியாகவும், வசூல் ரிதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இந்தப் படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர். அதற்கான வேலைகள் தற்போது நடந்து வருகின்றன. தெலுங்கு பதிப்புக்கு ஜர்னி என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்துள்ளனர்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.