ரா.ஒன்னில் ரஜினி நடித்த பிறகு அதி உற்சாகமாக இருக்கிறார் ஷாருக்கான். ரா.ஒன் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை ஷாருக்கான் அடைந்திருக்கிறார். குறிப்பாக தென்னிந்தியாவில் படத்தை கடைசி ரசிகன் வரை கொண்டு சேர்க்கலாம் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக ரஜினி நடித்த காட்சிகள் இடம்பெறும் புதிய ட்ரெய்லரை ஷாருக்கான் வெளியிடுகிறார். சிகிச்சைக்குப் பின் புகைப்படத்தில் மட்டுமே ரஜினியை பார்த்திருந்த அவரது ரசிகர்களுக்கு இது புது உற்சாகமாக அமையும், திரையரங்குக்கும் அவர்களை இந்த ட்ரெய்லர் அதிக எண்ணிக்கையில் ஈர்க்கும்.
ஷாருக்கான் நல்ல நடிகர் மட்டுமல்ல, திறமையான தொழிலதிபரும்கூட.
neenga trailor update pannirukinganu nampi vanthan
ReplyDeletepls update as soon as ra one rajni trailor released
ReplyDelete