7 ஆம் அறிவு படத்தை தீபாவளி அன்று தனது மகள் ஐஸ்வர்யாவுடன் ரஜினி பார்த்தார்.
சிங்கப்பூர் சிகிச்சைக்குப் பின் இப்போதுதான் வெளியே வர ஆரம்பித்திருக்கிறார் ரஜினி. திருப்பதி சென்று நேர்த்திக் கடன் செலுத்திய அவர் முதல் முறையாக திரையரங்குக்கு வந்து பார்த்த படம் 7 ஆம் அறிவு.
படம் வெளியான அதே தினத்தில் ரஜினிக்காக ஃபோர் பிரேம் திரையரங்கில் ஸ்பெஷல் ஷோ போடப்பட்டது. திரையரங்குக்கு வந்த ரஜினியை வரவேற்க சூர்யாவும், ஜோதிகாவும் காத்திருந்தனர். படம் பார்த்த ரஜினி சூர்யாவை வெகுவாக பாராட்டியுள்ளார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.