மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> தீபாவளிப் படங்கள் திரையரங்கு பற்றாக்குறையில்.

தீபாவளிக்கு 7 ஆம் அறிவு, வேலாயுதம், மயக்கம் என்ன, ஒஸ்தி ஆகிய படங்கள் திரைக்கு வருவதாக இருந்தது. இதில் 7 ஆம் அறிவு அதிக திரையரங்குகளில் வெளியாகிறது. ஏறக்குறைய 40 திரையரங்குகள்.

இதற்கு சற்றும் குறைவில்லாத எண்ணிக்கையில் வேலாயுதமும் வெளியாகிறது. தமிழகத்தின் முக்கிய திரையரங்குகள் அனைத்தையும் இவ்விருப் படங்களும் பங்கு போட்டுக் கொண்டுள்ளன. இதனால் பிற படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதன் காரணமாக மயக்கம் என்ன, ஒஸ்தி ஆகியவை தீபாவளிக்கு வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.