மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஒஸ்தி ஆடியோ வரும் 19 ஆம் தேதி வெளியாகிறது.

சிம்பு நடித்திருக்கும் ஒஸ்தி படத்தின் ஆடியோ வரும் 19 ஆம் தேதி வெளியாகிறது.

இந்தியில் சல்மான் நடிப்பில் வெற்றி பெற்ற தபாங் படத்தின் தமிழ் ரீமேக்கான ஒஸ்தியை தரணி இயக்கியிருக்கிறார். சிம்பு, ரிச்சா நடித்துள்ளனர். தீபாவளிக்கு இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் 19 ஆம் தேதி நடக்கிறது. ஆடியோ வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்துவதற்காகவே விழா தேதியை தள்ளி வைத்துள்ளனர்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.