ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார். இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்திருக்கும் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா, வெங்கட்பிரபு எங்கள் நிறுவனத்துக்காக ஒரு படம் பண்ண ஒப்புக் கொண்டிருக்கிறார். சூர்யா அல்லது கார்த்தி நடிக்கலாம். அல்லது அது தெலுங்குப் படமாகவும் இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
விரைவில் படம் குறித்த அறிவிப்பை வெளியிட இருக்கிறார்கள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.