![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiX-OCIZ9ut7ZNHr5yGPK9V4LtIal8fPL10LXKS1TDpQQZujVSHT3S287XLF9p3FNnCddhBY5fqkQqqaWPO2EhvfWHL4NnCr_rNRsD36JMwSDrsjKDpv5JkeuEuTUfYVAI-EiQHE52zhVg/s320/muran+release+make+good+money+in+usa+and+uk+download+hq+movie+watch+online.jpg)
உலகம் முழுவதும் வர்த்தக தொடர்பு வைத்திருக்கும் யுடிவி என்பதால் முரண் படம் யுகே, யுஎஸ்ஏ ஆகிய நாடுகளிலும் வெளியாகியிருக்கிறது.
யுகே யில் இப்படம் வெளியான முதல் மூன்று தினங்களில் 8,661 பவுண்ட்களை வசூலித்துள்ளது. நமது ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 6.59 லட்சங்கள். ஒன்பது திரையிடல்கள் மூலம் இந்த வசூலை பெற்றிருக்கிறது.
யுஎஸ்ஏ யில் இப்படம் வெளியான முதல் மூன்று தினங்களில் 16,490 யுஎஸ் டாலர்களை வசூலித்திருக்கிறது. பத்து திரையிடல்களில் இந்த வசூலை இப்படம் பெற்றுள்ளது. இதன் ரூபாய் மதிப்பு ஏறக்குறைய 8.12 லட்சங்கள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.